700.00

Description

Description

திருமால் உலகை க்ஷிக்க எடுத்த அவதாரங்களுக்குள் மிக முக்கியமானது ஸ்ரீ கிருஷ்ணாவதாரம். கண்ணன் செய்த செயல்களுக்குள் முக்கியமானது பகவத் கீதையை அர்ஜுனனுக்கு உபதேசித்தது. அர்ஜுனனை நிமித்தமாகக் கொண்டு ,நமக்கு முக்தி சாதனமான உபதேசத்தை செய்தான். மதி கலங்கிய அர்ஜுனன் கீதையை கேட்டு தெளிவு பெற்றான். 700 ஸ்லோகங்களோடு 18 அத்தியாயங்களுடன் கூடியிருக்கும் இந்த பகவத் கீதையே மகாபாரதத்தின் சாரமாகும். பகவதர் ராமானுஜர் இக்கீதை முழுவதற்கும் ஒரு சீரிய உரை இயற்றியுள்ளார் கீதாபாஷ்யத்தின் துணைக்கொண்டு ஒவ்வொரு ஸ்லோகம் ஸ்லோகமாக அனைவருக்கும் புரியும் வண்ணம் விளக்கியுள்ளார் தென்திருப்பேரை அரவிந்தலோசநன் ஸ்வாமி. நாமும் இதனை கேட்டு கீதாசார்ன் அருள் பெறுவோம். வாரீர்

Reviews (0)

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஸ்ரீ பகவத் கீதை SRI BHAGAVADH GITA”