Description
பகவத் ராமானுஜருடைய பிரதம சீடரானவரும் , பெரும் பண்டிதருமானவர் ஸ்ரீ கூடத்தாழ்வான். மொழியை கடக்கும் பெரும் புகழ் பெற்றவரான இவர், திருமாலிருஞ்சோலை அழகரைக் குறித்து 132 ஸ்லோகங்களை அருளியுள்ளார். திருமாலிருஞ்சோலைமலையின் சிறப்புகள், அவரின் நற்குணங்கள், அழகரின் திருமேனி அழகு. திருமாலின் பத்து அவதார சிறப்புகள் முதலானவற்றை வெகு அற்புதமாக போற்றியுள்ளார். ஆசாரியன் பிரிவை பொறுக்க இயலாத கூரத்தாழ்வான் அழகரிடத்திலேயே வேண்டினார். அழகர் திருவருளால் பகவத் இராமானுஜரோடு மீண்டும் சேர்ந்தார். இந்த ஸ்தவத்தை நாமும் அறிந்து ஸுந்தரபாஹுவான திருமாலிருஞ்சோலை அழகரின் அருளை பெறுவோம். வாரீர்!

There are no reviews yet.