பகவத் ராமானுஜருடைய பிரதம சீடரானவரும், பெரும் பண்டிதருமானவர் ஸ்ரீகூரத்தாழ்வான். மொழியை கடக்கும் பெரும் புகழ் பெற்றவரான இவர், காஞ்சி வரதராஜ பெருமாளை குறித்து 102 ஸ்லோகங்களை இயற்றியுள்ளார். வரதராஜனின் அவதாரச் சிறப்பு, குணங்களின் ஏற்றம் , திருமேனி அழகு ஆகியவைகளை வெகு அழகாக வர்ணித்துப் போற்றியுள்ளார். இதனை அறிந்து கொண்டால் வரதன் அருள் விரைவில் நம் மேல் பெருகும். நாம் ராமானுஜர் உகப்புக்காக வரதனை போற்றி திவ்யமான கண்களை பெற்ற கூரத்தாழ்வான் திருவடி பணிந்து இதனை கேட்போம். வாரீர் ! பொலிக! பொலிக!! பொலிக!!!
Description
Sri Kurathalvan, the chief disciple of Bhagavat Ramanuja and a great scholar, is a great scholar. He is a man of great fame who transcends language and has composed 102 slokas on the Kanchi Varadaraja Perumal. He has beautifully described and praised the special nature of Varadaraja’s incarnation, the elevation of his qualities, and the beauty of his body. If we understand this, the grace of the Lord will soon increase upon us. Let us bow down to the feet of Kurathalvan, who has received divine eyes for the sake of Ramanuja and praise him for his boon. Varair!

There are no reviews yet.